வணக்கம்.
வால்மீகி ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் எழுதி முடித்தபின் எனக்கு மனதிருப்தி ஏற்பட்டது என நான் அந்நூல்களில் சொல்லியிருந்தேன்.ஆனாலும்..ஒரு எழுத்தாளன் தன் படைப்புகளில் சிறந்த படைப்பு எது எனக் கேட்டால்..இன்னமும் அது வரவில்லை..என்பான்.
அதே நிலைதான் எனக்கும்.
ஸ்ரீமத் பாகவதம் எனும் இத் தொடரையும் எழுதக் காரணமாய் இருந்தது.
தொடரைப் படியுங்கள்..பயனடையுங்கள்
தங்கள்
டி வி ராதாகிருஷ்ணன்

No comments:
Post a Comment